“கல்யாண வீட்டு சாப்பாடு” 70 பேருக்கு வாந்தி பேதி….. ராஜஸ்தானில் அதிர்ச்சி…!!

ராஜஸ்தானில் திருமண விருந்தில் உணவு சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி பேதி ஏற்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.