”குப்பைத் தொட்டியை திருடிய கரடி”

மெரிக்கா நாட்டில் குப்பைத் தொட்டியை திருடிய கரடியின் சிசிடிவி காட்சி வெளியாகி காண்போரை கவர்ந்தது.

மெரிக்கா நாட்டில் உள்ள கொலராடோவில் நள்ளிரவில் உணவுக்காக சுற்றித் திரிந்த கரடி ஒன்று லயன்ஸ்டோணில் இருந்த குப்பைத் தொட்டி ஒன்றை திறக்க முயற்சி செய்தது. மூடி திறக்காததால் அதை அப்படியே வனப்பகுதிக்குள் கரடி இழுத்து சென்றது.

Image result for bear dustpin

இதன் சிசிடிவி காட்சியானது தற்போது வலைதளைங்களில் வெளியிடப்பட்டது. இந்த காட்சியானது காண்போரை சிரிக்க வைக்கிறது.