தபால் நிலையத்தில் ஏற்பட்ட விபரீதம்…. அலறியடித்து ஓடிய ஊழியர்கள்…. 2 பேர் பலியான சோகம்….!!

தபால் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்சிச்சூட்டில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள டென்னிசி நகரில் மெம்பிஸ் என்னும் இடத்தில் தபால் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தபால் நிலையத்தில் நேற்று ஊழியர்கள் தங்களது பணிகளை வழக்கம் போல் செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு பணிபுரிந்த ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மற்ற ஊழியர்களை நோக்கி சுடத் தொடங்கியுள்ளார்.

Registered sex offender from Nedrow charged with having child porn on his  computer, police say - Opera News

இதனால் ஊழியர்கள் அச்சமடைந்து வெளியே அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இருப்பினும் அவர் நடத்திய துப்பாக்கிச்’சூட்டில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். மேலும் அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *