எனக்கு அந்த விஷயம் வரவே வராது…. மனம் திறந்த நடிகை சாய்பல்லவி…. என்னன்னு பாருங்க….!!!

நான் டான்சர் எல்லாம் கிடையாது என சாய்பல்லவி கூறியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து மலையாளத்தில் களி படத்தில் துல்கர் சல்மான்கானுடன் நடித்து பிரபல நடிகைகளில் ஒருவரானார்.

Sai Pallavi in Bollywood Movie | tamil cinema news

இவர் தமிழ் திரையுலகில் தியா படத்தின் மூலம் அறிமுகமானார். இவரின் நடனத்திற்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனியார் யூடியூப் சேனலில் இவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், நான் டான்சர் எல்லாம் கிடையாது. டான்ஸ் ஆடும்போது சந்தோஷமாக இருக்கும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *