தனுசு ராசிக்கு….! தேவைகள் பூர்த்தியாகும்….! எதிர்ப்புகள் நீக்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! அனைத்து விதமான முயற்சிகளும் வெற்றி ஏற்படுத்தி தரும்.

இன்றைய நாள் வாழ்க்கை தேவைகள் கண்டிப்பாக பூர்த்தியாகும். பழகிய சிலருக்காக நீங்கள் பண  உதவிகள் செய்து கொடுப்பீர்கள். செலவு செய்தீர்கள். கடினமான சூழ்நிலையை நீங்களே உருவாக்கிக் கொள்வீர்கள். அதனை சரிசெய்து கொள்ளவேண்டும். வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் பணிபுரிய நேரிடும். மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் சரியாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான போக்கு காணப்படும். கொடுக்கல் வாங்கலில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு இருக்கும். புதிய நபர்களின் சந்திப்பு கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். தடைபட்ட திருமண காரியங்கள் நல்லபடியாக நடக்கும். அனைத்து விதமான முயற்சிகளும் வெற்றி ஏற்படுத்தி தரும்.

காதலில் உள்ளவர்களுக்கு எல்லாவிதமான கஷ்டமான நிலைமை சரியாகும். காதல் கண்டிப்பாக வெற்றி பெரும். அதில் எண்ணற்ற தடைகள் ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் உங்களால் சரி செய்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு மனதில் சந்தோஷம் இருக்கும். கல்வியில் சாதித்துவிட கூடிய முன்னேற்றம் இருக்கும். கண்டிப்பாக வாழ்க்கையில் வெற்றி இருக்கும். இன்று முக்கியமான பணியினை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 6                                                                                                                          அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *