தனுசு ராசிக்கு….! போட்டிகள் நீங்கிவிடும்….! மனதில் உற்சாகம் ஏற்படும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இன்று உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் பணிபுரிவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருளை வாங்கி கொடுக்க முடியும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களின் நட்பும் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகள் நீங்கிவிடும். மனதில் உற்சாகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாகவே காணப்படுவீர்கள். பணம் கேட்ட இடத்தில் இருந்து கிடைக்கும். வசீகரமான பேச்சாற்றல் மூலம் காரியத்தை சாதித்துக்கொள்ள முடியும். எந்த ஒரு காரியத்தையும் அலட்சியம் காட்டாமல் செய்து முடித்தால் போதும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

அதாவது உங்களுடைய பெயருக்கு கண்டிப்பாக மதிப்பும் மரியாதையும் இருக்கும். உங்களைப் பார்த்து சிலர் பொறாமை படக்கூடும். உங்களுடைய உழைப்பை கண்டு மற்றவர்கள் அஞ்சக் கூடும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். பெண்களுக்கு தாராள மனது இருக்கும். காதல் கைகூடும். காதலின் நிலைப்பாடுகள் சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். மாணவர்களுக்கு உற்சாகமான நாள். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு                                                                                                                அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 5                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *