தனுசு ராசிக்கு….! புத்தி சாதுரியம் வெளிப்படும்….! கவனம் வேண்டும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! பல யோகமான வாய்ப்புகள் கிடைக்கும்.

இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. ஒரு சில நாட்கள் நன்றாக செல்லும் இன்பமும் துன்பமும் கலந்து காணப்படும். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். யோசித்து பார்த்து சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும்  தெளிவான முடிவுகளை எடுப்பது நல்லது. நட்பு வட்டம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது. கடினமான வேலையை விரைவாக முடிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். மனோ தைரியம் அதிகரிக்கும். பல யோகமான வாய்ப்புகள் கிடைக்கும். நினைத்த காரியம் சிறப்பாக நடக்கும். வேகத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் எல்லா விதமான காரியங்களும் சிறப்பாக நடக்கும்.  புத்தி சாதுரியத்தால் எந்த ஒரு காரியத்தையும் உங்களால் சிறப்பாக செய்ய முடியும்.

காதலில் வரக்கூடிய சூழல் இருக்கின்றது. உடலில் வசீகரத் தன்மை கூடும். காதலில் கஷ்டப்பட்டவர்களுக்கு காதல் கைக்கூடி இன்பத்தை கொடுக்கும். காதல் கல்யாணத்தில் போய் முடிய கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. மாணவர்களுக்கு கல்வியில் எதையும் சாதிக்க முடியும். மாணவர்களின் மனம் திடமாக இருக்கும். முடிவுகளில் தெளிவு இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                                          அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் ஆரஞ்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *