தனுசு ராசிக்கு….! பணவரவு ஏற்படும்….! நன்மை கிடைக்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! பெண்கள் உற்சாகமாக செயல்பட முடியும்.

இன்று உங்கள் பேச்சில் நம்பகத் தன்மை நிறைந்து காணப்படும். நல்ல பெயர்கள் எளிதாக கிடைக்கும். பெரியோரின் ஆலோசனையும் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எல்லா விதத்திலும் நன்மை உருவாகும். நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். நல்லது எது கெட்டது எது என தெரிந்து கொள்வீர்கள். வியாபாரம் நல்லபடியாக நடக்கும். எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினர் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். இன்று கோபப்படக்கூடாது. பெண்கள் உற்சாகமாக செயல்பட முடியும்.

காதலில் உள்ளவர்களுக்கு நிலைமை கட்டுக்குள் இருக்கும். காதலில் எல்லாம் கைகூடும். காதலில் உங்களுக்கு மன மகிழ்ச்சி ஏற்படும். மாணவர்களுக்கு எதுவும் திறம்படச் செய்யக்கூடிய துணிச்சல் இருக்கும். கல்வியில் மென்மேலும் முன்னேற்றம் ஏற்படும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்ய வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் நீல நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு                                                                                                                              அதிர்ஷ்டமான எண்:  6 மற்றும் 8                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் சிவப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *