நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் அசத்தலான நடிப்பை வெளிக் காட்டி வருகிறார் தல அஜித் திரைப்பட குழு பாராட்டு

நீண்ட நாட்களுக்குப் பிறகு நேர்கொண்ட பார்வை படத்தில் தல அஜித் அவர்கள் தங்களது அசத்தலான நடிப்பை நடித்து வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன மேலும் அவரது இந்த நடிப்பின் மூலம் படக்குழுவினர் மிகுந்த ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளனர் என்ற தகவல்களும் வெளிவந்துள்ளன

தல அஜித் அவர்கள் சமீபகாலமாக ஆக்சன் மற்றும் கமர்ஷியல் படங்களாக நடித்து வருகிறார் அவரது பழைய படங்களில் அவரது நடிப்பு திறமைக்கு ஈடு இணை எவருமே இல்லை என்றே கூறலாம் அந்த அளவிற்கு வாலி சிட்டிசன் போன்ற படங்கள் சான்றாக இன்றளவும் இருக்கின்றன

இது போன்ற படங்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிக் காட்டி விட்டு பில்லா படத்திற்குப் பிறகு கமர்சியல் மற்றும் ஆக்சன் திரைப்படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார் இருந்தபோதிலும் ரசிகர்கள் மத்தியில் அவர் காண மதிப்பு சிறிதளவும் குறைந்தபாடில்லை

ஆனால் தற்பொழுது நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் தல அஜித் அவர்கள் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் இருக்கக் கூடிய வசனங்கள் அனைத்தும் மிக மிக முக்கியமானவை அந்த முக்கியமான வசனங்களை ஒரே டேக்கில் நடித்து விடுகிறார் என்று படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்து பாராட்டி கூறியுள்ளனர் இப்படி ஒரு நடிப்பு திறமையை யாரும் கண்டதில்லை என்றும் புகழாரம் சூட்டியுள்ளனர்…