தஜிகிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்பாளராக…. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நியமனம்….!!!!

துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானின் ஐநா உலக உணவுத் திட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த கவில்மடம் ராமசாமி பார்வதி முக்கிய பங்கு வகித்தார்.

இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் ஐ.நா பொதுச் செயலாளரான கட்டாரஸ் என்பவரால் தஜிகிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.