டெஸ்ட் வீரர்கள் தரவரிசை: ”ஸ்டீவ் ஸ்மித் முதலிடம்” அசத்திய IND , NEZ வீரர்கள்…!!

ICC கடந்த 8_ஆம் தேதி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா_வின் ஸ்டீவ் ஸ்மித்  முதலிடம் வகிக்கின்றார்.

♥ ஸ்டீவ் ஸ்மித்                     ⇒ ஆஸ்திரேலியா  ↔  புள்ளி  937   ♦  தரவரிசை : 01

♥ விராட் கோஹ்லி              ⇒  இந்தியா                 ↔  புள்ளி  903   ♦  தரவரிசை : 02

♥ கனே வில்லியம்சன்       ⇒ நியூஸிலாந்து      ↔  புள்ளி  878   ♦   தரவரிசை : 03

♥ செடேஸ்வர் புஜாரா        ⇒ இந்தியா                   ↔  புள்ளி 825  ♦   தரவரிசை : 04

♥ ஹென்றி நிக்கோல்ஸ்  ⇒ நியூஸிலாந்து       ↔  புள்ளி  749   ♦   தரவரிசை : 05

♥ ஜோ ரூட்                             ⇒ இங்கிலாந்து           ↔  புள்ளி  726   ♦   தரவரிசை : 06

♥ அஜின்க்யா ரஹானே   ⇒ இந்தியா                  ↔  புள்ளி  725   ♦   தரவரிசை : 07

♥ டாம் லதாம்                       ⇒ நியூஸிலாந்து        ↔  புள்ளி  724   ♦   தரவரிசை : 08

♥ திமுத் கருணாரடணே  ⇒ ஸ்ரீலங்கா                  ↔  புள்ளி  723   ♦   தரவரிசை : 09

♥ ஐடென் மார்க்ரம்             ⇒ சவுத் ஆப்ரிக்கா     ↔  புள்ளி  719   ♦   தரவரிசை : 10

டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் முதல் 10 இடத்துக்குள் இந்தியா மற்றும் நியூஸிலாந்து வீரர்கள் 3 பேர் இடம்பிடித்து அசத்தியுள்ளனர்.