சுவைக்கத் தூண்டும் கிரிஸ்பி சில்லி சிக்கன்!!

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 2

காய்ந்த மிளகாய் – 4

மிளகு தூள் – 1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி

எலுமிச்சை – பாதிகருவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவையான அளவு

skinless chicken க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் போட்டு அரைத்து  கொள்ள வேண்டும். நன்கு சுத்தம் செய்த சிக்கனுடன் , பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு , உப்பு, மிளகாய்தூள்,  மஞ்சள்தூள் ,மிளகுத்தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து  பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்க வேண்டும். 2 மணி நேரம் கழித்து சிக்கனுடன்  கரம் மசாலா சேர்த்து பிசறி 5 நிமிடம் கழித்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டங்களை போட்டு பொரித்தெடுத்தால்  சுவையான கிரிஸ்பி சில்லி  சிக்கன் தயார்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *