சுவையான சீதாப்பழ பாயசம்!!!

சீதாப்பழ பாயசம்

தேவையான  பொருட்கள் :

சீதாப்பழம்  – 1

பால் –  1 கப்

சர்க்கரை – ருசிக்கேற்ப

ஏலக்காய்தூள் – 1/4 டீஸ்பூன்

முந்திரி – 10

சீதாப்பழம்   hd க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் பாலைக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் சீதாப்பழத்தை சேர்த்து கிளறி  ,  ஏலக்காய்தூள் மற்றும் முந்திரி  சேர்த்து  பருகினால் சுவையான  சீதாப்பழ பாயசம் தயார் !!!