டாஸ்மாக் விடுமுறை நாளில் சரக்கு விற்றவர்கள் கைது…!!

மதுபான கடைகள் விடுமுறை நாளில் மதுபானத்தை பதுக்கி அதிக விலைக்கு விற்றவர்கள் 40 பேரை போலீசார் கைது செய்தனர். 

மக்களவை  தேர்தல் நாளில் மதுபான கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக பதுக்கி அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக காஞ்சீபுரம் மாவட்ட காவல்துறை அதிகாரி  சந்தோஷ் ஹதிமானிக்கு ரகசிய முறையில் தகவல் கிடைத்தது.

Image result for டாஸ்மாக் விடுமுறை