“இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு “தமிழக அரசு அதிரடி ..!!

சென்னையில் இளைஞர்களுக்கு தமிழக அரசு வேலை வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளது .

தமிழக அரசு சார்பில் இளைஞர்களுக்கு வேலை  வாய்ப்பு அளிக்கும் விதமாக தனியார் வேலைவாய்ப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமானது கிண்டி to  ஆலந்தூர் செல்லக்கூடிய சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற இருக்கிறது.

இந்த முகாமிற்கு என தனியாக நுழைவு கட்டணம் ஏதும் கிடையாது, முற்றிலும் இலவசமாக நடைபெற இருக்கும் பயிற்சி முகாம் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னைவாசி இளைஞர்கள் மட்டுமல்லாமல் அனைத்து பகுதிகளில் உள்ள இளைஞர்களும் இதில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *