”அம்மாவாகிய தமிழ் நடிகை” குழந்தையின் படத்தை வெளியிட்டார்….!!

நெடுஞ்சாலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷிவாடாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகை ஷிவாடா 2015_ம் ஆண்டு வெளியான நெடுஞ்சாலை படத்தின் மூலம் தமில் சினிமாவில் அறிமுகமாகினார். இதைத்தொடர்ந்து ஜீரோ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.2016 ம் ஆண்டு வெளியான அதே கண்கள் த்ரில்லர் திரைப்படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார்.பின்னர் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்ட ஷிவாடா மலையாளம் , தமிழ் என திரைத்துறையில் வலம் வந்தார்.

இதை தொடர்ந்து நடிக்காமல் இருந்து வந்த நடிகை ஷிவாடா_வை அவருக்கென இருந்த ரசிகர்கள் தேட ஆரம்பித்தனர். அவரும் பின்பு தமிழ்  சினிமாவில் தொடர்ந்து நடிக்காமல் இருந்து வந்தார். எங்கே சென்றார் நடிகை ஷிவாடா என்ற கேள்விக்கு தற்போது மகிச்சியான செய்தி கிடைத்துள்ளது என்னவென்றால் கடந்த ஜூலை 20ம் தேதி எனக்கு குழந்தை பிறந்தது.அவள் பெயர் அருந்ததி என்று இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களிடம் தலை காட்டியுள்ளார்.