தல அஜித்தின் 60_வது படத்தில் இணையும் இசையமைப்பாளர்..!!

எச். வினோத் இயக்கும் தல அஜித்தின் 60_வது படத்தில்  பிரபல  இசையமைப்பாளர் இணைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Image result for தல அஜித்துடன் இணையும் ஜிப்ரான்இந்நிலையில் தல அஜித்தின் 60_வது படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார். இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான்  முதன்முதலாக அஜித்துடன் இணைந்து பணியாற்றப்போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை எச்.வினோத் முழுக்க முழுக்க அஜீத்துக்காக எழுதியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.