மீனம் ராசிக்கு…! மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும்…! ஆதரவு உண்டாகும்..!!
மீனம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தேவைகளை பூர்த்திச்செய்ய கடன் வாங்க வேண்டியதிருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறாமல் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும். உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பணவரவு ஓரளவிற்கு திருப்தியைக் கொடுக்கும்.…
Read more