குடிநீர்ப் பிரச்சனைக்கு ரூ 29 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு – சந்தோஷ் கே.மிஸ்ரா..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  குடிநீர்ப் பிரச்சனையை சமாளிக்க சுமார் 29 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக,  சந்தோஷ் கே.மிஸ்ரா தெரிவித்தார்.…