ரிஷபம் ராசிக்கு…! நன்மைகள் அதிகரிக்கும்..! லாபம் பெருகும்..!!
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக பணிகளை செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். யாரிடமும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கேட்ட தொகை…
Read more