“இளைஞர்களுக்கு பைக் மானியம்” – கடைசி நேரத்தில் இபிஎஸ் போட்ட மெகா ‘ஸ்கெட்ச்’…. அதிரும் தேர்தல் களம்….!!

சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மெகா’ அதிரடியாக கூடுதல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். வேலைக்குச் செல்லும் 10 லட்சம் இளைஞர்கள் பைக் வாங்குவதற்கு ₹10,000 மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இளைஞர்களிடையே…

Read more

Other Story