#T20WorldCup2023: இந்தியா அதிர்ச்சி தோல்வி!!

இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா போராடி தோல்வியை சந்தித்துள்ளது. மகளிர் காண 20 ஓவர் உலக கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது. இதில் முதலில் விளையாடிய இங்கிலாந்தின் 7 விக்கெட் இழப்புக்கு151 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய…

Read more