ஒடிசாவில் கொரோனாவால் இறக்கும் மருத்துவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு – நவீன் பட்நாயக் அறிவிப்பு!

ஒடிசாவில் கொரோனாவால் இறக்கும் மருத்துவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸால் பொதுமக்கள்…