’இவரையா டீம விட்டு போகச் சொன்னீங்க’ – கொதித்தெழுந்த யுவராஜ்….!!

ஐபிஎல் தொடரின் கொல்கத்தா அணியிலிருந்து ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் கிறிஸ் லின் நீக்கப்பட்டத்தற்கு, யுவராஜ் சிங் கொல்கத்தா அணியை கடுமையாகச் சாடியுள்ளார்.…