5 மாதம் கடும் தலைவலி…. “ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு ஷாக்”….. மூளையில் இருந்த குச்சிகள்…. எப்படி?

5 மாதங்களாக தலைவலியால் அவதிப்பட்டு வந்த வியட்நாமிய மனிதனின் மூளையில் சாப்ஸ்டிக்ஸ் சிக்கியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.. சில சம்பவங்கள் வியக்கத்தக்க வகையில் தீர்க்கப்படாத மர்மங்களாக இருக்கின்றன. குழந்தைகள் அறியாமல் விழுங்கலாம் அல்லது காது மற்றும் மூக்கில் பொருட்களை வைக்கலாம். அதே பெரியவர்களின் உடலில் இதுபோன்ற…

Read more

Other Story