என் மகன் வேலைக்கு போகல…. ஆட்டோ ஓட்டும் 55 வயதான பெண்…. வைரலாகும் வீடியோ…!!
முந்தைய காலத்தில் ஒரு சில பெண்கள் மட்டுமே வேலைக்கு செல்வார்கள் அல்லது வியாபாரம் செய்வார்கள். ஆனால் இன்றைய காலத்தில் வேலை செய்து சம்பாதிக்கும் பெண்கள் தான் அதிகம். அந்த வகையில் 55 வயதான பெண் ஒருவர் இ-ரிக்ஷாவை ஓட்டுகிறார். இதுகுறித்து வீடியோவில்…
Read more