மண் அள்ளிக் கொண்டிருந்த பெண்கள்… சட்டென நேர்ந்த பயங்கரம்… உயிரோடு புதைந்த 4 பேர்… பகீர்..!!
உத்திர பிரதேசம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மோகன்புரா கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு பூச்சு வேலை நடைபெற்று வந்தது. இதற்கு தேவையான மண்ணை அப்பகுதியில் திறந்த வெளியில் இருந்து அள்ளிய போது திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பல பெண்கள்…
Read more