சூப்பரோ சூப்பர்…! தமிழகத்தில் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அதாவது நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை என்று அரசாங்கம் அறிவித்தது. தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும்…
Read more