305 பெயர்கள் நோபல் பரிசுக்காக பரிந்துரை….. நோபல் நிறுவனம் அறிவிப்பு…..!!!!!
நடப்பு ஆண்டில் 305 பெயர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்கிரன் அதிபர் ஜெலன்ஸ்கி, துருக்கி அதிபர் எர்டோகன், நோட்டோ தலைவர் ஜென்ஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு 276…
Read more