நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள்…. அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு கண்டறிந்துள்ளது. அவற்றின் மீது நடவடிக்கை…