அடப்பாவி… 120 நொடிகளில் 100 பச்சை முட்டைகள்… நிஜமாவே இவர் மனுஷன் தானா?.. உலகையே அதிரவைத்த நபர்.. வைரலாகும் வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் அவ்வப்போது வியக்கத்தக்க மற்றும் அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ பலரையும் வாயடைக்க வைத்துள்ளது. இதில் ஒரு நபர் வெறும் இரண்டு நிமிடங்களில் சுமார் 100 கச்சா முட்டைகளை எவ்வித…
Read more