திடீரென வெடித்து சிதறிய சிலிண்டர்…. 2 பேர் படுகாயம்… சேலத்தில் பரபரப்பு…!!!
சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டியில் உள்ள ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் விரிசல் ஏற்பட்ட பால்கன்களுக்கு வெல்டிங் வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெல்டிங் வைக்க பயன்படுத்தப்பட்ட சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில்…
Read more