25 வயது வாலிபனாகவே 150 வருடம் வாழலாம்… மரணத்திற்கு ‘டாட்டா’ காட்டும் விஞ்ஞானிகள்… முதுமையை விரட்டியடிக்க ரஷ்யா போட்ட மாஸ்டர் பிளான்..!!!
ரஷ்ய விஞ்ஞானிகள் மனிதர்களின் வாழ்நாளை 150 ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு புரட்சிகரமான மரபணு சிகிச்சை மருந்தைக் கண்டறிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 70 முதல் 80 ஆண்டுகளாக இருக்கும் நிலையில், வயதான தோற்றத்தையும் முதுமையையும் தடுத்து…
Read more