படம் எடுத்து ஆடிய 12 அடி நீள ராஜ நாகம்… அசால்டாக பிடித்த பாம்பு பிடி வீரர்… வைரலாகும் வீடியோ..!

மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் உள்ள கலஸ்கேடில் மாட்டுப்பண்ணை ஒன்று இருக்கிறது. அதற்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சுமார் 12 அடி நீளமுள்ள ராஜநாக பாம்பு ஒன்று இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். உடனே அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து…

Read more

“2 நாட்கள்”…. நகர முடியாமல் ஒரே இடத்தில் கிடந்த 12 அடி நீள ராஜ நாகம்… பீதியில் பொதுமக்கள்…!!!

கோவை மாவட்டத்தில் பாலப்பட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இதை ஒட்டி சிறுமுகை வனப்பகுதி ஒன்று உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களாக ராஜ நாகம் ஒன்று ஊர்ந்து செல்ல முடியாமல் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் பாம்பு பிடி வீரர்களுடன்…

Read more

Other Story