களைகட்டிய பருத்தி ஏலம்…. போட்டிபோட்ட வியாபாரிகள்…. 12 லட்சத்திற்கு விற்பனை….!!

பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ் சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 12 லட்சம் ரூபாய் வரை விற்பனை…