“மூளை கேன்சரால் பாதிக்கப்பட்ட 1 வயது குழந்தை”… குளிக்க சென்ற தாய்… தீராத நோயால் வேதனையில் பேரனோடு மாடியிலிருந்து கீழே குதித்த பாட்டி… பரபரப்பு சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பேரனுக்கு ஏற்பட்ட தீவிரமான நோயால் மாடியில் இருந்து பாட்டி ஒருவர் பேரனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பை ராய்கட் மாவட்டத்திலுள்ள ஓம் சேம்பர்ஸ் குடியிருப்பில் 51 வயதாகும் உர்மிலா தனது மகள் மற்றும்…

Read more

5 மாதம் கடும் தலைவலி…. “ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு ஷாக்”….. மூளையில் இருந்த குச்சிகள்…. எப்படி?

5 மாதங்களாக தலைவலியால் அவதிப்பட்டு வந்த வியட்நாமிய மனிதனின் மூளையில் சாப்ஸ்டிக்ஸ் சிக்கியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.. சில சம்பவங்கள் வியக்கத்தக்க வகையில் தீர்க்கப்படாத மர்மங்களாக இருக்கின்றன. குழந்தைகள் அறியாமல் விழுங்கலாம் அல்லது காது மற்றும் மூக்கில் பொருட்களை வைக்கலாம். அதே பெரியவர்களின் உடலில் இதுபோன்ற…

Read more

Other Story