“உன் நாட்டுக்கே ஓடிப் போ”… ஜப்பான் கொடுத்த ஷாக்.. நிலைகுலைந்து போன இந்திய தொழிலதிபர்… 18 ஆண்டாக ஜப்பானில் இருந்த இந்தியருக்கு திடீர் உத்தரவு…!!!
18 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானில் வெற்றிகரமாக உணவகம் நடத்தி வந்த இந்திய தொழிலதிபர் ஒருவருக்கு, அந்நாட்டு அரசு திடீரென ‘உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்’ என்று உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானிய சமூகத்துடனும் கலாச்சாரத்துடனும் ஆழமாக ஒன்றிணைந்து, அங்குள்ள மக்களின்…
Read more