“இயற்கையோடு விளையாடுவது சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடியும்”.. ஆற்றில் துரத்திய ராட்சத பாம்பு, கடைசியில் நடந்த மிரளவைக்கும் ட்விஸ்ட்…!!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஆற்று நீரில் நீந்திக் கொண்டிருந்த ஒரு நபரை ராட்சத பாம்பு ஒன்று ஆக்ரோஷமாக துரத்தும் காட்சிகள் பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைக்கின்றன. அந்த நபர் தண்ணீரிலிருந்து தப்பிக்க முயலும்போது, பாம்பு மின்னல் வேகத்தில்…
Read more