“CM விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்”… புதிய அரசுக்கு ஜக்கி வாசுதேவ் நெகிழ்ச்சி வாழ்த்து…!!!!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்; இந்த அற்புதமான மாநிலத்தின்…

Read more

“அதிமுகவில் உச்சக்கட்டப் பரபரப்பு!”… எடப்பாடி பழனிசாமி – சி.வி.சண்முகம் தனித்தனி ஆலோசனை… பின்னணி என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சிப் பூசல்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த இரண்டு நாட்களாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகியான சி.வி.சண்முகம் ஆகியோர் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டு வருவது கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை…

Read more

“கேம் சேஞ்சர் கூட்டணி!”… முதலமைச்சர் விஜய் மற்றும் ராகுல் காந்தி வீடியோ… காங்கிரஸ் போட்ட அதிரடி கேப்ஷன்..!!!

தமிழக அரசியல் களத்தில் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் இணைந்திருக்கும் வீடியோ ஒன்றை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவிற்கு “சில கூட்டணிகள் ஆட்டத்தையே…

Read more

Breaking: “இது தமிழ் மொழிக்கு இழைக்கப்பட்ட அவமானம்”.. தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதல்வர் விஜய் அரசுக்கு சிபிஎம் கண்டனம்..!!!

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாவதாகப் பாடப்பட்ட சம்பவம் தற்போது பெரும் அரசியல் சர்ச்சையாக வெடித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசு விழாக்களில்…

Read more

Breaking: கோட்டை முதல் களம் வரை”இனி ‘கெடுபிடி’!”… சட்டம் ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் அதிரடி ஆலோசனை..!!!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கையோடு, மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் விஜய் இன்று உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் நிலவும் தற்போதைய சட்டம்…

Read more

Breaking: திடீர் டுவிஸ்ட்…! 11:00 மணி இல்ல 9:30 மணி… சட்டசபை கூட்டத் தொடர் குறித்து சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல கட்ட பிரச்சனைகளுக்கு பிறகு பெரும்பான்மையை நிரூபித்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து ஒன்பது பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன்…

Read more

“எம்.எல்.ஏ பதவியை துறந்த முதல்வர் விஜய்!”… திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா கடிதம் ஒப்படைப்பு..!!!!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை இன்று அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார். ஒரு நபர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால், ஏதாவது ஒரு தொகுதியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் இந்த…

Read more

Breaking: “”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஏன் 3-வது இடம்?”… முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் வெடித்த புதிய சர்ச்சை.. இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்..!!!!

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற விழாவில், அரசு மரபுகள் மீறப்பட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பொதுவாக எந்த ஒரு அரசு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பது நீண்டகால மரபு. ஆனால், முதல்வர் விஜய்யின்…

Read more

விஜய் ஆக்ஷன் ஆரம்பம்…. முதல் நாளிலேயே அதிகாரிகளை மாற்றிய தமிழக முதல்வர்…. புதிய செயலாளர்கள் நியமனம்….!!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் அவர்கள் பதவியேற்றதுமே, அரசு இயந்திரத்தை முடுக்கிவிடும் வகையில் முதல் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார். ஆட்சியின் நிர்வாகம் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் முதல்வர், முதல் கட்டமாக மிக முக்கியமான அதிகாரிகளை…

Read more

தமிழக முதலமைச்சர் விஜயுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறோம்…! இலங்கை அதிபரின் அதிரடி வாழ்த்து..!!

தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு இலங்கை அதிபர் அநுர குமார திஸநாயக்க தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது: தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு எனது வாழ்த்துகள். இலங்கையும்…

Read more

Breaking: தமிழக முதல்வராக பொறுப்பேற்றதும் பெண்களுக்காக விஜய் போட்ட முதல் கையெழுத்து… எந்தெந்த திட்டங்கள் தெரியுமா…?

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சர் ஆக பதவி ஏற்க உள்ளார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்க இருக்கிறார்கள். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில்…

Read more

Breaking: தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்கும் விஜய்…! முதல் ஆளாக உற்சாகமாக நேரு ஸ்டேடியத்திற்கு வந்த நடிகை திரிஷா… வைரல் வீடியோ..!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சர் ஆக பதவி ஏற்க உள்ளார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்க இருக்கிறார்கள். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில்…

Read more

Breaking: “ரெடியாகும் விஜய் கேபினட்!”.. நாளை அமைச்சர்களாகப் பதவியேற்கப் போகும் அந்த 8 பேர் யார்?.. முழு விவரம் இதோ!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக நாளை (மே 10) காலை 10 மணிக்கு விஜய் பதவியேற்க உள்ள நிலையில், அவருடன் சேர்ந்து முதற்கட்டமாக 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த விழாவில்,…

Read more

Breaking: “ஆளுநர் போட்ட டெட்லைன்!”… மெஜாரிட்டியை நிரூபிக்க விஜய்க்கு அதிரடி உத்தரவு.. கோட்டையில் நடக்குமா அக்னிப்பரீட்சை?

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக நாளை காலை 10 மணிக்குப் பதவியேற்க உள்ள தவெக தலைவர் விஜய்க்கு, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒரு முக்கியமான நிபந்தனையை விதித்துள்ளார். அதன்படி, வரும் மே மாதம் 13-ம் தேதிக்குள் சட்டமன்றத்தில் தனது அரசுக்கான பெரும்பான்மையை…

Read more

Breaking: “அதிகாரப்பூர்வ அழைப்பு வந்தது!”.. ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் கிரீன் சிக்னல்.. நாளை கோட்டையை பிடிக்கிறார் தளபதி..!!!

தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க வருமாறு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்று…

Read more

Breaking: “பதவியேற்பு நேரத்தில் அதிரடி மாற்றம்!”.. நாளை காலை 10 மணிக்கே முதலமைச்சராகிறார் விஜய்.. நேரு ஸ்டேடியத்தில் முன்கூட்டியே நடக்கும் திருவிழா..!!!

தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்கும் நேரத்தில் தற்போது திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நாளை பிற்பகல் 3:15 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சில காரணங்களால் அந்த நேரம் மாற்றப்பட்டு நாளை காலை…

Read more

Breaking: “கோட்டையில் கை கோர்க்கும் காங்கிரஸ்!”.. விஜய்யின் அமைச்சரவையில் 2 இடங்களா?.. டெல்லியில் இருந்து வரும் அந்த 2 பெயர்கள் யார்?

நாளை தமிழக முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள தவெக தலைவர் விஜய்யின் அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சிக்கும் இடமளிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக ஆட்சி அமைக்க 120 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அதில் முக்கியப் பங்கு வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 2…

Read more

Breaking: “கோட்டைக்குச் செல்லும் வன்னி அரசு!”… விஜய்யுடன் அமைச்சராகிறாரா விசிக முக்கிய புள்ளி?… செம மாஸாக ரெடியாகும் அமைச்சரவை..!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை (மே 10) முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற ஆர்வம் எகிறியுள்ளது. இதில் ஒரு முக்கியத் திருப்பமாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்…

Read more

Breaking: “தவெக ஆர்.எஸ்.எஸ்-ன் பிள்ளைகள் தான்..”.. திடீர் பல்டி அடித்த திருமாவளவன் … ஆதரவு கொடுத்த கையோடு ஷாக் கொடத்த விசிக தலைவர்..!!!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து, 120 எம்.எல்.ஏ-க்கள் பலத்துடன் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கத் தயாராகி வரும் வேளையில், விசிக தலைவர் திருமாவளவன் அதிரடியான ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். தவெக கட்சி ஆர்.எஸ்.எஸ்-ன் பிள்ளைகள் என்று முன்வைக்கப்படும் விமர்சனத்தில்…

Read more

Breaking: “லீட் செய்ய வேண்டிய நேரம் வந்தாச்சு”… 120 என்ற மேஜிக் நம்பருடன் களமிறங்கும் விஜய்.. வாழ்த்தித் தள்ளிய காங்கிரஸ்..!!!

தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. 120 எம்.எல்.ஏ-க்களின் பலத்துடன் தமிழக வெற்றிக் கழகம்…

Read more

Breaking: “வெளியானது எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ்!”… ஆதரவு கட்சிகளுடன் ஆளுநரை சந்தித்த விஜய்.. ஆளுநர் மாளிகையில் அரங்கேறிய பரபரப்பு..!!!

தமிழக அரசியல் களத்தில் “க்ளைமாக்ஸ்” காட்சி அரங்கேறிவிட்டது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனக்கு ஆதரவு அளிக்கும் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இன்று ஆளுநரை நேரில் சந்தித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி…

Read more

Breaking: “நேரு ஸ்டேடியம் ரெடி!”.. நாளை இந்த நேரத்தில் முதலமைச்சராகப் பதவியேற்கிறார் விஜய்.. தளபதி கோட்டையை பிடிக்கும் நேரம் வந்தாச்சு…!!!!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், நாளை (மே 10) பிற்பகல் சரியாக 3:15 மணி அளவில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்துத் தமிழகத்தின்…

Read more

Breaking: “விஜய்யுடன் 10 அமைச்சர்கள்!”.. நாளை நடக்கும் பிரம்மாண்ட பதவியேற்பு விழா.. பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர்..!!!!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். அவருடன் சேர்த்து மொத்தம் 10 பேர் நாளை அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த மிக…

Read more

Breaking: “தமிழகத்தின் புதிய ‘தளபதி’ முதலமைச்சர்!”.. நாளை பதவியேற்கிறாரா விஜய்?.. கோட்டையில் களைகட்டும் கொண்டாட்டம்..!!!!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பொற்காலமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை (மே 10) புதிய முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆளுநரைச் சந்தித்து 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை வழங்கி…

Read more

Breaking : “கிடைச்சிருச்சு சிக்னல்!”… கூட்டணி கட்சிகளுடன் ஆளுநரைச் சந்தித்தார் விஜய்.. தமிழகத்தில் அமைகிறது தவெக ஆட்சி..!!!

தமிழக அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தற்போது தனக்கு ஆதரவு அளிக்கும் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநரை நேரில் சந்தித்தார்.…

Read more

Breaking: “ஆளுநரிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்ட விஜய்!”.. 118 எம்.எல்.ஏ-க்களுடன் ராஜ்பவன் செல்கிறார்… தமிழக அரசியலில் க்ளைமாக்ஸ்?

தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான ஆட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 118-ஆக உயர்ந்துள்ளது. இந்த பலமான எண்ணிக்கையுடன் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக, தவெக தலைவர்…

Read more

Breaking: “மேஜிக் நம்பரை தொட்ட தளபதி!”… 118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார் விஜய்.. கோட்டைக்கு ரெடியான தவெக..!!!!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய அதிரடி திருப்பமாக, 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைக்கிறார். நீண்ட இழுபறிக்குப் பிறகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது ஆதரவைத் தெரிவித்ததைத் தொடர்ந்து,…

Read more

Breaking: “அதிரடி காட்டிய சிறுத்தை!”.. விஜய்க்கு ஆதரவை அறிவித்தார் திருமாவளவன்.. தமிழக அரசியலில் புதிய திருப்பம்…!!!!

தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான இழுபறி நீடித்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தற்போது தனது ஆதரவை அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரி வரும் சூழலில்,…

Read more

“பட்டினப்பாக்கம் விரைந்தார் விஜய்!”.. வீட்டைச் சுற்றிக் குவிக்கப்பட்ட போலீஸ்… செம பரபரப்பில் நீலாங்கரை டூ சிட்டி…!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் நீலாங்கரையில் இருந்து புறப்பட்டு தற்போது பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தை வந்தடைந்தார். தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், விஜய்யின் இந்த வருகை மிகுந்த…

Read more

Breaking: அதிமுகவில் “அடுத்த பிளான் ரெடி!”… சி.வி.சண்முகம் அலுவலகத்தில் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்ன நடக்கப்போகிறது?

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர் சி.வி.சண்முகம் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பலரும் கலந்துகொண்டு அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து தீவிரமாக ஆலோசித்தனர். குறிப்பாக, முன்னாள்…

Read more

“ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டம்!”.. கடலூர் தவெகவினர் சாலை மறியல்.. ஸ்தம்பித்த போக்குவரத்து…!!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறி, அக்கட்சியினர் ஆவேசமடைந்துள்ளனர். ஆளுநர் திட்டமிட்டே காலந்தாழ்த்தி வருவதாகக் குற்றம் சாட்டிய தவெக தொண்டர்கள், கடலூர் மாவட்டம் திட்டைக்குடி பெண்ணாடம்…

Read more

Breaking: “இன்று இரவு கேரளா கிளம்பும் ஆளுநர் அர்லேகர்!”… முடிவை தள்ளிப்போடுகிறாரா?… யோசனையில் அரசியல் கட்சிகள்…!!!

தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில், தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று இரவு 7:10 மணிக்கு விமானம் மூலம் கேரளாவுக்குப் புறப்பட்டுச் செல்கிறார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…

Read more

“இன்னும் கிரீன் சிக்னல் கிடைக்கலையே!”.. கவர்னரை ‘3’ முறை சந்தித்த விஜய்… என்ன நடக்குது?… எதிர்பார்ப்பில் தொண்டர்கள்

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இதுவரை மூன்று முறை ஆளுநரை நேரில் சந்தித்துப் பேசிவிட்டார். வழக்கமாக ஒரு கட்சித் தலைவர் ஆளுநரைச் சந்திப்பது ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரத்தான் இருக்கும் என்பதால், அரசியல்…

Read more

Breaking: “மேஜிக் நம்பரை எட்டிய விஜய்!”… ஆதவ் அர்ஜுனா நேரில் சென்று சந்திப்பு.. திருமாவளவன் போட்ட ‘மாஸ்டர் பிளான்..!!’.. !

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க 2 இடங்கள் குறைவாக இருந்த நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு விசிக தலைவர் திருமாவளவன் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதத்தைப் பெறுவதற்காக தவெக நிர்வாகி…

Read more

“துணை முதல்வர் பதவி கொடுத்தா தான் சப்போர்ட்!”.. விஜய்க்கு செக் வைத்த திருமா.. விசிகவின் அதிரடி நிபந்தனை..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்கத் தேவையான மெஜாரிட்டி கிடைக்காமல் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திணறி வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அதிரடியாக அறிவித்துள்ளது. தவெக ஆட்சி அமைக்க…

Read more

“நாளைய பொழுது நமக்காய் விடியும்!”… திருமாவை புகழ்ந்து தள்ளிய சிந்தனை செல்வன்… தவெக கூட்டணிக்கு இதுதான் சமிக்ஞையா?

தமிழக அரசியலில் அடுத்த முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தமிழகம் தற்போது ஒருவித அரசியல் குழப்பத்தில் இருக்கலாம்,…

Read more

“நீடிக்கும் இழுபறி!”… 118-ஐ எட்டாத விஜய்.. கவர்னர் மாளிகையிலிருந்து வராத அழைப்பு.. தவெக ஆட்சி அமைப்பதில் திடீர் முட்டுக்கட்டை..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரும்பான்மையை நிரூபிப்பதில் தற்போது பெரும் சிக்கல் எழுந்துள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான ‘மேஜிக் நம்பர்’ ஆன 118-ஐ எட்ட இன்னும்…

Read more

Breaking: “ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு!”… திருமாவின் காலம் தொடங்கிடுச்சு.. வன்னி அரசுவின் அதிரடி பதிவு..!!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணி மற்றும் ஆட்சி அதிகாரப் பகிர்வு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் (X) தளப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை…

Read more

Breaking: “விஜய்க்கு எட்டாக்கனியாகும் 118?”… ஐயுஎம்எல் ‘நோ’.. ஸ்டாலினைச் சந்தித்த விசிக.. பதற்றத்தில் தவெக தொண்டர்கள்..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற பலப்பரீட்சை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆளுநரைச் சந்தித்து 116 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற…

Read more

Breaking: “தவெகவுக்கு இல்லை ஆதரவு!”.. திமுக கூட்டணியிலேயே நீடிக்கும் ஐயுஎம்எல்.. விஜய்க்கு திடீர் ஷாக் கொடுத்த காதர் மொய்தீன்..!!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புதிய ஆட்சி அமைப்பதற்கான அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு இல்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தவெக…

Read more

Breaking: “முதலமைச்சர் விஜய்க்கு குஷ்புவின் ஸ்பெஷல் விஷ்!”.. அரசியல் தாண்டிய நட்பு.. கொண்டாட்டத்தில் தவெக தொண்டர்கள்..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கத் தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகையும் பாஜக…

Read more

“வேலைனா இதுதான் வேலை!”… நெதர்லாந்து அலுவலக முறையைப் பார்த்து வியந்து போன இந்தியப் பெண்…!!!

வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்பது பலரது கனவாக இருந்தாலும், அங்குள்ள வேலை கலாச்சாரம் எப்படியிருக்கும் என்ற தயக்கம் பலருக்கும் உண்டு. இந்நிலையில், நெதர்லாந்தில் பணியாற்றி வரும் அதிதி என்ற இந்தியப் பெண், அங்குள்ள ‘ஒர்க்-லைஃப் பேலன்ஸ்’ (Work-Life Balance) குறித்துப்…

Read more

“மாறிய டிரெஸ் கோட்!”.. ஆளுநரை சந்தித்த விஜய்… வெள்ளை சட்டையில் கெத்தாக வந்து கடிதம் கொடுத்த தளபதி..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று ஆளுநரைச் சந்தித்து தனது ஆதரவு கடிதங்களைச் சமர்ப்பித்தார். இந்தச் சந்திப்பின் போது விஜய்யின் ‘டிரெஸ் கோட்’ அரசியல் வட்டாரத்தில்…

Read more

Breaking: “ஆளுநரிடம் கடிதம்.. அடுத்த நொடியே நேரில் நன்றி!”.. கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் விஜய்… நெகிழ்ந்து போன தோழர்கள்..!!!

தமிழக அரசியல் களத்தில் புயல் வேகத்தில் காய் நகர்த்தி வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று ஆளுநரிடம் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தைச் சமர்ப்பித்த கையோடு, தனக்கு ஆதரவு அளித்த இடதுசாரி தலைவர்களை நேரில் சந்தித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.…

Read more

“Breaking: ஜோசப் விஜய் எனும் நான்..!”.. நேரு ஸ்டேடியத்தில் விஜய்க்குப் பதவியேற்பு விழா?.. தயார் நிலையில் சென்னை..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், விரைவில் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தலைநகர் சென்னையில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவுடன்…

Read more

“வீட்டில் உறவு.. அரசியலில் பகை!”… எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட அண்ணன் – தம்பி… அனல் பறக்கும் பாஜக நிர்வாகி VS தவெக எம்.எல்.ஏ..!!!

தமிழக அரசியல் களம் தற்போது ‘தளபதி’ விஜய்யைச் சுற்றிச் சுழன்று வரும் நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு அரசியல் பிரமுகர்கள் சமூக வலைதளத்தில் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் தனது எக்ஸ்…

Read more

தமிழ் பொதுத்தேர்வில் தந்தை திடீர் மரணம்…! “நெஞ்சை கல்லாக்கி கொண்டு தேர்வெழுதிய மகன்”.. 600-582 மதிப்பெண்கள் எடுத்து அசத்தல்…!!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தந்தை இறந்த சில மணி நேரங்களிலேயே தேர்வு எழுதி, 600-க்கு 582 மதிப்பெண்கள் குவித்து சிவகங்கை மாணவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். சிவகங்கை நகரைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மகன்…

Read more

Breaking: தவெக தலைவர் விஜய்க்கு கை கொடுத்த கத்தி படம்…! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு வழங்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

தமிழகத்தில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் இருக்கும் நிலையில் பல கட்சிகளிடம் ஆதரவு கேட்டு வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்துள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களது ஆதரவை கொடுப்பதாக…

Read more

“தோல்வியைக் கண்டு துண்டுபோட மாட்டேன்!”… சீமானின் வைரல் வாட்ஸ்அப் பதிவு.. களத்தில் நிற்கப்போகும் தம்பிகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஒரு பக்கம் புதிய ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வாட்ஸ்அப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. தேர்தலில்…

Read more

Breaking: “விஜய்க்கு வலுக்கும் செங்கொடி ஆதரவு!”… சிபிஎம் அதிரடி முடிவு.. மெஜாரிட்டியை நெருங்கும் தவெக..!!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கத் தேவையான மெஜாரிட்டியைத் திரட்டுவதில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அவருக்கு மற்றுமொரு முக்கிய ஆதரவு கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தனது ஆதரவு கடிதத்தை…

Read more

Other Story