“மேடையில் கேட்-வாக் செய்த மாடல் அழகி”.. கடைசில இதை கவனிக்கலையே… ஒரு நொடி அம்புட்டு பேரும் ஏற்றுப் பார்த்த அந்த தருணம்…வைரலாகும் வீடியோ…!!
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பேஷன் உலகின் மினுமினுப்பிற்கு பின்னால் இருக்கும் சவால்களை கண்முன் நிறுத்தியுள்ளது. ஒரு பேஷன் ஷோவில் மாடல் ஒருவர் மிகுந்த தன்னம்பிக்கையுடனும், நேர்த்தியான உடையுடனும் மேடையில் ‘கேட் வாக்’ செய்து கொண்டிருந்தார். பார்வையாளர்களின்…
Read more