அதிர்ச்சி! பொங்கல் பரிசு யாருக்கு உண்டு….? யாருக்கு இல்லை….? வெளியான தகவல்….!!
தமிழக அரசு பொங்கல் பரிசாக 3,000 ரூபாய் மற்றும் தொகுப்பு பொருட்களை அறிவித்துள்ள நிலையில், புதிதாக ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்து காத்திருக்கும் லட்சக்கணக்கான குடும்பங்களின் நிலை தற்போது கேள்விக்குறியாக உள்ளது. பொதுவாக, பொங்கல் பரிசு அறிவிக்கப்படும் தேதியில் புழக்கத்தில் இருக்கும்…
Read more