அப்போ லைலா – மஜ்னு…. இனி சீமா – சச்சின்….. குடியுரிமை கேட்டு ஜனாதிபதிக்கு மனு….!!
பாகிஸ்தானில் இருந்து பப்ஜி காதலனுக்காக சட்டத்திற்கு எதிராக இந்தியாவிற்குள் நுழைந்தவர் தான் சீமா ஹைதர். இவர் இந்து மதத்திற்கு மாறியது மட்டும் இல்லாமல் தனது பப்ஜி காதலன் சச்சினை திருமணம் செய்து கொண்டு தற்போது இந்திய குடியுரிமையை கேட்டு வருகிறார். அதன்படி…
Read more