பழங்குடியின மக்களுக்காக உலகளாவியச் செயல் திட்டம்…. ஐநா புதிய தீர்மானம்….!!!

பழங்குடியின மக்களின் ஆரோக்கியத்திற்கான ஒரு உலகளாவிய செயல் திட்டத்தை உருவாக்குவதற்காக முன்மொழியப்பட்ட ஒரு வரைவு தீர்மானத்தை உலக சுகாதார அமைப்பை ஏற்றுக் கொண்டது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி தற்போது உலகில் சுமார் 90 நாடுகளில் 476 மில்லியன் பழங்குடியினர் உள்ளனர்.…

Read more

Other Story