நியூசிலாந்துக்கு குடி புகுந்த இந்தியரின் கொண்டாட்டம்… ஸ்டேஜில் செய்த மேஜிக்… வைரலாகும் வீடியோ…!!!
நியூசிலாந்து குடியுரிமையை பெற்ற இந்தியர் ஒருவரின் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரல் வீடியோவில், அவர் முதலில் “India” என்ற எழுத்துக்கள் கொண்ட நீல டி-ஷர்ட்டை அணிந்திருப்பார். பின்னர் அதை அகற்றி, உள்ளே “New Zealand” டி-ஷர்ட் அணிந்திருந்தார்.…
Read more