தமிழ்நாடு பட்ஜெட்டில் எந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது…? முழு விவரம் இதோ….!!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு நிதியமைச்சர் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில் தற்போது எந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி…

Read more

Other Story