இது FLIGHT-ஆ..? இல்ல டீ கடையா…? நடுவானத்தில் இப்படி பண்றீங்களே… நெட்டிசன்களை டென்ஷன் ஆக்கிய வீடியோ..!!
ஒரு விசித்திரமான சம்பவத்தில் இண்டிகோ விமானத்தில் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும் போது சில ஆண்கள் நடுவில் நடந்து வந்து டிஸ்போசல் கப்பில் பயணிகளுக்கு தேநீர் கொடுக்கின்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இவர்கள் ரயிலில் டீ, காபி விற்பவர்கள்…
Read more