நான்தான் ஹென்றி… எனக்கு 124 வயசு ஆகுது…. என் வாயிலேயே கையை விடுறியா… வைரலாகும் திக் திக் வீடியோ…!!
பிரபல டிவி தொகுப்பாளராக இருப்பவர் ராபர்ட் அல்லேவா. இவர் உலகின் மிக பழமையான நைல் முதலையான ஹென்றியை காண சென்றிருந்தார். அந்த முதலைக்கு 124 வயதாகிறது. இந்நிலையில் அல்லேவா அந்த முதலையை அருகில் சென்று பார்க்க முயற்சித்தார். அப்போது அந்த முதலை…
Read more