“பிறந்தநாளே இறந்த நாளாக மாறிய சோகம்”… வாலிபரை சரமாரியாக வெட்டி கொன்ற காதலியின் தந்தை… பரபரப்பு சம்பவம்..!!!
தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் தனது மகளை காதலித்த இளைஞரை தந்தை கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. முப்பிரிடோட்டா கிராமத்தை சேர்ந்த சாய் குமார் என்பவர், அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக…
Read more