பேக்கரி கடையின் ஊழியர்…. வேலை பார்த்துக்கொண்டிருந்த போதே பிரிந்த உயிர்… கலங்க வைக்கும் வீடியோ…!!
கர்நாடகா மாநிலம் சாமராஜநகரில் ‘கேக் வேர்ல்ட் பேக்கரி’ என்ற கடை உள்ளது. இதில் வேணுகோபால்(56) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த கடையில் 5 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி அன்று இவர் வாடிக்கையாளருக்கு…
Read more