உண்மையிலேயே இவரின் திறமையை பாராட்டணும்…! “சோடாவால் ஹீரோவாக மாறிய நபர்”… இணையத்தை கலக்கும் வீடியோ..!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று சினிமா ஆக்ஷன் காட்சியை நினைவூட்டுவதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இதில் ஒருவர், பாட்டிலும் கண்ணாடி கிளாஸும் கையில் வைத்து கொண்டு…
Read more